தமிழ் සිංහල English
Breaking News

மகிந்த அணியுடன் ,தமிழ் ,முஸ்லிம் தேசிய  கூட்டமைப்பு.!

அம்பாறை மாவட்டத்தில் மாகாணசபைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ் ,முஸ்லிம் தேசிய  கூட்டமைப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  அவர்களின் அணியுடன்  இணைந்து போட்டியிடுவது தொடர்பாக  கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செயய்யப்பட்டுள்ளது .

இச்சந்திப்பு  நாளை இடம்பெறவுள்ளது .

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com