தமிழ் සිංහල English
Breaking News

இதில் யார் மடமைகள்.!

புதிய மாகாண சபைத் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்திலே நிறைவேற்றப் பட்ட போது பண மூட்டைகளைப் பெற்றுக் கொண்டு அதை அங்கீகரித்தவர்கள் நமது தலைவர்களே.

இன்று அந்த தேர்தல் முறையால் முஸ்லிம்களுக்குப் பாதிப்பாம் என்று அறிக்கை விடுவதும் நமது தலைமைகளே

இதில் யார் மடமைகள் என்பதுவே புதிராக உள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com