தமிழ் සිංහල English
Breaking News

அதாவுல்லாஹ்வுக்கு முன்னால் அமைச்சர் றிசாத் ,ஹக்கீம் எல்லாம் அரை வேக்காடுகள்..!

தங்களை தலைவர்கள் என்று சொல்லும் சில மந்தைகள் மாகாண திருத்த சட்ட மூலத்தை வாசித்தே பார்க்காமல் அடிமைச் சாசனத்திற்கு கையை உயர்த்தி விட்டு உரிமை கேட்டு ஊழையிடுகின்றன.

இவர்கள் கையை உயர்த்திய அன்றே அந்த கைகளை வெட்டி ஓ நாய்களுக்கு தீனியாக்க வேண்டும் என்று உரத்து கூறினேன்.

இன்று வெட்கம் கெட்டுப்போய் புதிய மாகாண சபை முறைமை முஸ்லிம் சமூகத்திற்கு ஆபத்தானது என்று அறிக்கை விடுகின்றனர். இன்று உங்கள் நாக்குகளையும் சேர்த்து அறுத்து ஓ நாய்களுக்கு போட வேண்டும் முட்டாள் பசங்களா.

அதிகாரம் இல்லாத போதும் உத்தேச சட்டமூலத்தை படித்துவிட்டு, ஊர் ஊராய் உங்களின் ஊழைச்சத்தங்களையும் பொருட்படுத்தாமல் மேடைபோட்டு இந்த சட்டமூலத்தை முஸ்லிம் தலைவர்கள் புறக்கணிக்க வேண்டும். என்று கூறிய அதாவுல்லாஹ்வுக்கு முன்னால் நீங்கள் எல்லாம் அரை வேக்காடுகள்.

உங்களின் தவறினால் நமது சமூகம் எதிர்காலத்தில் முகங்கொடுக்கவுள்ள அத்தனை துன்பங்களுக்கும் சாட்சியாக உங்கள் எதிர்காலம் இருக்கும்.

நீங்கள் எது சொன்னாலும் அதுவே உண்மை அது சத்தியம் என்று நம்பும் அப்பாவி மக்களை நீங்கள் ஏமாற்றியிருக்கிறீர்கள். நம்பிக்கைக்கு துரோகம் செய்திருக்கிறீர்கள். தற்போது ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல் நடிக்கிறீர்கள்.

முஸ்லிம் சமூகத்தை முதலில் இவ்வாறான முட்டாள் தலைமைகளின் துரோகத்திலிருந்து பாதுகாத்திடுவாய் அல்லாஹ்.

கலாநிதி எஸ்.எல். றியாஸ்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com