தமிழ் සිංහල English
Breaking News

முனாபிக்குகளை அல்லாஹ் மக்களுக்கு அறிவித்துவிட்டான்..!

அபூபக்கர் இர்ஸாத்தும் முனாஜிதும் மஸ்தான் mp யை விட்டு விலகியமைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. அதாவது இர்ஸாத் என்பவருக்கு வவுனியா மாவட்ட அமைப்பாளர் பதவியும் காரும் வேண்டுமாம் .

அப்படி தராவிட்டால் என்னை அமைச்சர் றிஸாத் அழைக்கிறார் நான் செல்ல வேண்டிவரும் என்று கூறியிருக்கிறார் அதற்கு மஸ்தான் தரப்போ அந்தளவிற்கு இப்போது தர முடியாது என்று பதில் கொடுக்கவும் குரங்கு பெல்டி அடித்து விட்டார்.

முனாஜித்துடைய விடயம் என்னவென்றால்! ஏற்கனவே பல லட்சம் கடன் வாங்கி கொடுபடாமல் இருக்கும் நிலையில் மீண்டும் சில லட்சங்கள் கடனாக கேட்டுள்ளார் மஸ்தான் தரப்பிடம் அதற்கவர்கள் இப்போது கொஞ்சம் சிக்கல் பிறகு பார்ப்போம் என்றிருக்கிறார்கள் உடனே அவரும் அந்தர் பல்டி.

இப்போது நண்பர்களே சற்று சிந்தியுங்கள் இவர்களை இமாமாக ஏற்று பின்னின்று தொழ முடியுமா? இவர்களுடைய சொற்பொழிவை கேட்க முடியுமா? இவர்கள் இருவருடைய முழு நோக்கமும் 100% பணம் மட்டுமே. இப்படிப் பட்ட முனாபிக்குகளை அல்லாஹ் மக்களுக்கு அறிவித்துவிட்டான். இவர்கள் பணமும் சொகுசு வாழ்க்கையும் கிடைத்தால் என்னவேண்டுமானாலும் செய்வார்கள்

Ramsi Bismi

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com