தமிழ் සිංහල English
Breaking News

இளைஞர்களின் கனவு கன்னி நடிகை திரிஷா.!

நடிகை திரிஷா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மேலும் தமிழ், தெலுகு, மலையாளம் என்று எல்லா மொழி படங்களிலும் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார். சமீபத்தில் இவர்வெளியிட்ட கவர்ச்சி புகைப்படமொன்றை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இளம் நடிகையாக இருந்த போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த திரிஷாவிற்கு தற்போது 35 வயதாகி விட்டது.மேலும் முன்பை போன்றெல்லாம் படங்களில் கூட அதிகம் நடிப்பதும் கிடையாது. ஆனால் சென்ற ஆண்டு “ஹே ஜூட்” என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.

அந்த படம் மாபெரும் வெற்றியடைய திரிஷாவிற்கு மீண்டும் பட வாய்ப்புகள் வர தொடங்கியள்ளது. தற்போது இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக இருந்த வெர்னிக் என்பவரின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளாராம். இந்த படம் 1980 காலகட்டத்தை கொண்ட கதை என்பதால் திரிஷா தனது ஒல்லியான உடலை கொஞ்சம் ஏற்றி வருகிறாராம்.

trisha

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com