தமிழ் සිංහල English
Breaking News

சற்றுமுன்னர் A9 வீதி வவுனியா பகுதியில் கோர விபத்து! பலர் பலி.

வவுனியா புளியங்குளம் பகுதியில் A9 வீதியில் இன்று காலை கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வான் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டமையினாலேயே இந்த விபத்துக்கான காரணம் என அறியமுடிகின்றது.

இந்த விபத்தில் மூன்றுபேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com