தமிழ் සිංහල English
Breaking News

இளைஞர்களை மிரட்டி பணம் பறித்த பெண் .!

சரிதா, சுஜாதா எனப்படும் இரு சகோதரிகளை மும்பை மாலாடு டைமண்ட் மார்க்கெட் பகுதியில் காவற்துறையினர் திருட்டு சம்பந்தமாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய முற்பட்ட வேளையில் தங்களது மேலாடையை கழற்றி தங்களை பொலீசார் மானபங்கப்படுத்த முயல்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்

இதனால் அப்பகுதி அல்லோலகல்லோலமானது இந்நிலையில் இவர்கள் மீது பல்வேறு பகுதியில் கொள்ளையிட்டாதாகவே குற்றம் சுமத்தப்பட்டது இதற்க்கான சீசிடீவி வீடியோ ஆதரமும் பொலீசாரிடம் உள்ளது இவர்கள் மும்பையில் ஜூகு, சாந்தாகுரூஸ், வன்ராய், கார், காட்கோபர் போன்ற இடங்களில் தொடர்ச்சியான கொள்ளை சம்பவங்களில் தொடர்ப்புடையவர்கள் எனவும் அறிய முடிகிறது.

இப்பரபரப்பிற்குள் பெண் பொலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சந்தோக நபர்களை கைது செய்துள்ளனர்

எப்படியிருந்தும் காவற்றுறையிடமிருந்து தப்பிக்க தம் மேலாடையை கழற்றிய சம்பவம் பலரையும் வியப்பிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது

இப்பெண்களை கைது செய்து விசாரித்துவருவதாக அறியமுடிகிறது. பல இளைஞர்களை இந்த பெண்கள் இப்படி மிரட்டி பணம் பறித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது…!

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com