தமிழ் සිංහල English
Breaking News

பிரேசில் அணியை வீழ்த்திய பெல்ஜியம்.!

உலககோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியில், பெல்ஜியம் அணியும், பிரேசில் அணியும் மோதியது.

முதல் பாதி ஆட்டத்தில் பெல்னியம் அணி வீரர்கள் பெர்னான்டின்ஹோ, கெவின் டி ப்ரூனே தலா ஒரு போட்டதால் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தனர்.

2வது பாதி ஆட்டத்தில் பிரேசில் அணி வீரர் ரீனட்டோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார்.

இந்நிலையில் பெல்ஜியம் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

பிரேசில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com