தமிழ் සිංහල English
Breaking News

இளசுகளின் சூட்டை கிளப்புவதை வழக்கமாக கொண்ட நடிகை .!

இயக்குனர் மணிரத்தினத்தின் “காற்று வெளியிடை” படத்தில் நடித்தவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. இந்த படம் சரியான வரவேற்ப்பு பெறாத நிலையில், அம்மணிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, மீண்டும் மணிரத்தினம் படத்திலேயே நடிக்கவுள்ளார்.

ஆம், மணிரத்தினம் இயக்கத்தில் மல்டி-ஸ்டாரர் படமாக உருவாகி வரும் செக்க சிவந்த வானம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. சமூக வளைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய கவர்ச்சி போட்டோகளை அப்லோட் செய்து இளசுகளின் சூட்டை கிளப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. தனதுமுன்னழகின் முக்கால் வாசி பளிச்சிடும் வகையில் போஸ் கொடுத்துள்ள அவர் தன்னுடைய ஸ்ட்ராங்கான கவர்ச்சி பார்வையை வீசி இளசுகளை கிறங்கடித்துள்ளார்.

அதனுடன் என்னுடைய முகம் அப்பாவித்தனமாக இருப்பதால் நான் யாருக்கும் முத்தம் கொடுக்க மாட்டேன் என்று அர்த்தமில்லை. அப்பாவியாக இருக்கும் பெண்களுக்கும் ஆண் நண்பர்கள் இருப்பார்கள். அவர்களும் உடலுறவு கொள்வார்கள், கடற்கரையில் பிகினி உடையிலும் தோன்றுவார்கள் என்ற வாசகத்தை இணைந்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com