தமிழ் සිංහල English
Breaking News

அவுஸ்திரேலியாவை 45 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றுள்ளது.

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரில் அவுஸ்திரேலியாவை 45 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றுள்ளது.

இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து 195 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில 45 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com