தமிழ் සිංහල English
Breaking News

அமைச்சர் விஜயகலா மஹேஸ்வரனின் அமைச்சுப் பதவி பறிப்பு .!

அமைச்சர் விஜயகலா மஹேஸ்வரனின் அமைச்சுப் பதவியை பறிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிடம் சற்றுமுன் கோரிக்கை விடுத்துள்ளார்.

“மீண்டும் புலிகள் வேண்டும்” எனும் தொனியில் சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் செய்த ராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரனுக்கு எதிரான விசாரணை நிறைவுபெறும் வரையில் அவர் வகிக்கும் அமைச்சுப் பதவியை பறிக்குமாறு பிரதமர் ரணில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com