தமிழ் සිංහල English
Breaking News

கவர்ச்சி புகைபடங்கள் வலைத்தளங்களில் வெளியிடும் நடிகைகள் .!

தமிழில் 2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரபி..வசீகரமான முகம் இருந்தாலும் இவருக்கு அதிகப்படியான பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கு சினிமாவிற்கு தாவினார். சமீபத்தில் இவரது கவர்ச்சி புகைபடங்கள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இவர் வேற மாதிரி படத்திற்கு பின்னர் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு கிடக்கவில்லை. அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், தமிழில் ஜீவா, புகழ் போன்ற படங்களில் நடித்துள்ளார். பின்னர் தமிழில் தாக்குப்பிடிக்க முடியாததால் மீண்டும் தெலுங்கு சினிமாவிற்கே திரும்பினார்.

அங்கும் முன்னனி நடிகைகளுக்கு ஈடு கொடுக்க முடியாததால் படங்களில் ஒரு பாடலுக்கு ஆடவும் கூட சம்மதம் தெரிவித்தார். நடிகை சுரபி கடந்த ஆண்டு வெளியான ‘ஒக்க ஸ்னானம்’ என்ற தெலுகு படத்தில் படு கவர்ச்சியாக பாடல்களில் நடனமாடி ரசிகர்களை அசத்தினார். மேலும் சமீபகாலமாக கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி அதில் எடுத்திக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு இவர் ‘ஒக்க ஸ்னானம்’ படத்தில் குத்தாட்டம் போட்ட புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் அம்மணி படு கவர்ச்சியான உடையில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் நடிகை சுரபியா இது என்று கண்களை விரித்து பார்த்து வருகின்றனர். எது எப்படியோ குத்தாட்டம் போட்ட பிறகு தற்போது தெலுங்கில் இரண்டு படத்தில் கமிட் ஆகியுள்ளாராம் நடிகை சுரபி.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com