தமிழ் සිංහල English
Breaking News

போலிஸாரால் மலர் மற்றும் சாக்லட் கொடுத்து வரவேற்றப்பட்ட சவுதிப் பெண்கள் சாரதிகள்! (வீடியோ)

சவூதி அரேபியாவில் இன்று முதல் பெண்கள் உத்தியோக பூர்வமாக வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டள்ளனர். அந்த வகையில் கடந்த நள்ளிரவு வாகனங்களை ஓட்டிக் கொண்டு பாதைகளில் வலம் வந்த பெண்களுக்கு மலர்ச்சொண்டு மற்றும் சாக்லட் போன்ற இனிப்புகளை கொடுத்து போக்குவரத்து போலிஸார் வரவேற்று வழங்கியு்ளளனர். இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது மிக வைரலாக பரவி வருகின்றனது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com