தமிழ் සිංහල English
Breaking News

அர்துகானின் வெற்றி இஸ்லாமிய உம்மத்தின் வெற்றி !..

துருக்கியினுடைய ஜனாதிபதித் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் இன்று ஒரே நாளில் நடந்து கொண்டது.

நோயாளியாக இருந்த துருக்கியை வல்லரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக, உலகின் 7 வது வலிமையான இராணுவம் கொண்ட மற்றும் பொருளாதார வல்லமை கொண்ட நாடாக மாற்றிக் காட்டிய AKP கட்சியின் தலைவர் துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் அர்துகான் இந்த தேர்தலில் 54 வீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அவரின் வெற்றி துருக்கிக்கு மட்டுமல்ல இஸ்லாமிய உம்மத்துக்கும் பயன் தரக் கூடியது.நேர்மைக்கும் அநியாயத்திற்கு அடிபணியாத் தனத்திற்கும் கிடைத்த வெற்றியாகும் .உலகில்  உள்ள அனைத்து  இஸ்லாமிய  நாடுகளும்  ரஜப் தய்யிப் அர்துகான் அவர்களின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து பலஸ்தீனத்தையும் , முஸ்லிம் சமுகத்தையும்  பாதுகாக்க முன் வரவேண்டும் .

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com