தமிழ் සිංහල English
Breaking News

ஞானசார தேரருக்கு, 6மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கடூழியச் சிறைத் தண்டனை.!

ஏ.எல்.ஜுனைடீன் –
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, 6மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் சற்று நேரத்துக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
காணமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவைநீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தியமை தொடர்பில் ஞானசார தேரர் குற்றவாளியாகஇனங்காணப்பட்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக அவருக்கு 3000 ரூபா அபராதமும்பாதிக்கப்பட்டவருக்கு 50000 ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
AL.Junaideen

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com