தமிழ் සිංහල English
Breaking News

அமைச்சர் காதர் மஸ்தான் அவர்க ளிடம் நான் கேட்டுக்கொள்வது..!

இந்து கலாசார பிரதியமைச்சராக வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் நியமனம் பெற்றிருப்பது பற்றி பலரும் பல கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள்.

.தமிழ் தலைவர்கள் தமது அதி ருப்தியைத்  தெரிவித்திருக்கிற்ர்கள்.அத்தோடு சகவாழ்வு அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ மனோ கனேஷன் அவர்களும் தன்அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

ஆகவே இந்த விடயம் சம்பந்தமாக எனது பொதுவா ன கருத்தை பக்கச்சார்பின்றி முன்வைக்க
விரும்புகிறேன். இந்த விடயத்திலே அரசாங்கம் ஒரு அநாவசி பிரச்சினையை இனங்களுக் கிடையில் உரு  வாக்க முயற்சிப்பதாகவே கருதவேண்டியுள்ளது.’ஏற்கனவே முஸ்லிம் சமய கலாசார விவ கார பிரதியமைச்சராக சிங்களபாராளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டதையும் இவ்வேள யிலே நினைவுபடுத்த வேண்டும்.

முஸ்லிம் வி வகாரங்களுக்காக மாற்றுமதத்தவர் ஒருவர் பிரதியமைச்சராக நியமிக்கப் பட்டதைப்பற்றி முஸ்லிம்கள் யாருமே அவ்வளவாக அலட்டிக் கொள்ள வில்லை.அமைச்சராக இஸ்லாமிய நடைமுறைகளை அறிந்த அமைச்சர் இருக்கி ன்றாரே,அவரை மீறிபிரதியமைச்சர் செயற்ப ட முடியாது என்பதை நாமறிவோம்.பிரதியம மைச்சர் தன் இஷ்டப்படி அமைச்சின் விவகா ரங்களைக் கையாள முடியாது என்பதைநாம் புறிந்துகொள்ளத்தவறியது துரதிஷ்டமே.
எதுவாக இருப்பினும் அரசாங்கம் இந்த விட யங்களை மிகவும் புத்திசாதுரியமாகத்தான்
கையாள வேண்டும் என்பதே எனது வேண்டு கோளாகும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் புத்தசாசன அமைச்சுக்கு பிரதியமைச்சராக
ஒரு முஸ்லிமை நியமித்தால் கொதித்தெழும் பும் ஒரு சிங்கள அடிப்படைவாதிகள் சிங்கள
வர் ஒருவரை முஸ்லிம்சமய விவகார அமைச் சுக்கு பிரதியமைச்சராக நியமித்தால் கண்டு
ம் காணாதது போல் இருந்து விடுகிறார்கள் அரசாங்கம் சகவாழ்வு இனங்களுக்கி
டையில் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் .என்ற எண்ணத்திலே இப்படியான விடயங்
களைச் செய்திருக்கலாம்.

ஆனால் இப்படி யாக ஒரு மதத்தைச் சார்ந்தவரை மாற்றுமத அமைச்சின் பிரதி யமைச்சராக வேனும்  நிய மிப்பது சங்கடங்களையும் பிரச்சினைகளை  யுமே ஏற்படுத்தும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்

கௌரவ அமைச்சர் காதர் மஸ்தான் அவர்க ளிடம் நான் கேட்டுக்கொள்வது…
அமைச்சரே! தயவு செய்து இந்த பிரதியமச்ச ர் பதவியை ராஜினாமாச் செய்து தமிழர் ஒரு
வருக்கே கொடுக்கச் சொல்லிவிட்டு வேறு பிரதியமைச்சொன்றை பெற்றுக்கொள்ளுங்கள் இதுவே சரியான தீர்வாகும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும்…

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com