தமிழ் සිංහල English
Breaking News

வெளிவருகிறது’ நிம்மதி ‘என்ற குறுந்திரைப்படம் .!

 ‘எங்கிருந்து வந்தோம் எங்கே செல்கிறோம். இடைப்பட்ட வாழ்வுப் பயணத்தில் மனிதகுலத்தில் ஏன்  இத்தனை ஏற்றத் தாழ்வுகள் ? ஒருபொழுது புன்னகைப் பூத்துக் குலுங்கும் கண்ணப் பரப்பில் மறுபொழுது கன்னீர்ப்பூக்கள் மலர்வதும் ஏனோ? இன்றையபொழுது யாருக்காக? நேற்று நிம்மதியாக இருந்தவன்  இன்று நிம்மதி இழப்பான் . நேற்று நிம்மதி இழந்தவன்  இன் று நிம்மதி அடைவான்  இறைவனின்  நியதிக்கு யார் தான்  தப்பமுடியும்? என்பார்  கவியரசு கண் ணதாசன் .

குடும்ப சுமை காரணமாக அதிகமானவர்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றார்கள் . மிசின்  மாதிரி உழைத்தாலும் மனதுக்கு நிம்மதி அவசியமாகும் . நிம்மதி இழந்து விட்டால் வாழ்க்கையில்  அவசியம் இல்லாமல் போய்விடும் . நோய்  நொடி இன்றி வாழ்வதற்கு நிம்மதியும் ஒரு காரணமாகும் . பணத்தை தேடுவதற்குள் நிம்மதி தொலைந்துவிடுகிறது ..!நிம்மதி தேடும் போது வாழ்க்கை முடிந்து விடுகிறது …!என்ற அற்புதமான ‘ நிம்மதி ‘என்ற குறுந்திரைப்படத்தை  இன்றைய  இளைய  சமூகத்தீனருக்கு சொல்லி  இருக்கின்றார் இளம் தயாரிப்பாளர் பாயாஸ் இம்ரான் .தீன் மொஹம்மட் ,சயீத்   மொஹமட்  ,நீசாட்  நாதீர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ள  ‘ நிம்மதி ‘என்ற குறுந்திரைப்படம் .!அதனை ஒளிபரப்பு   செய்திருக்கின்றார் அபீக்  ரம்சீன் .

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com