தமிழ் සිංහල English
Breaking News

தமிழ் ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்.!

இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியை நீக்குமாறு சுயாதீன தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியை நீக்குமாறு கோரியே இந்த அச்சுறுத்தலை பொலிசார் விடுத்துள்ளனர். இன்று காலை வீதியில் சென்று கொண்டிருக்கும் போதே இந்த அச்சுறுத்தலை இடந்தெரியா நபர்கள் விடுத்துள்ளதாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லாட்சி என தற்போதைய அரசாங்கம் கூறிவருகின்ற தற்போதைய காலப்பகுதியிலும் தமிழ் ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com