தமிழ் සිංහල English
Breaking News

துப்பாக்கிச் சூட்டில் பௌத்த தேரர்கள் இருவர் படுகாயம் .!

கதிர்காமம் – கிரிவேஹரா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பௌத்த தேரர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கிரிவேஹரா தலைமை பொறுப்பாளரான வன கொபவாக தம்மிந்த தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர் இருவரே படுகாயமடைந்துள்ளனர்.

இனந்தெரியாத மர்ம நபர்களே இந்த துப்பாகிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com