தமிழ் සිංහල English
Breaking News

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு ஆகக்கூடிய வசதி.!

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு ஆகக் கூடிய வசதிகள் செய்து கொடுக்கப் படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்து ள்ளார்.

விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு நடமாடும் விஞ்ஞான ஆய்வு கூட வசதிக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.

இதற்காக அரசாங்கம் 250 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மேலும் 300 மில்லியன் ரூபா இதற்காக வழங்கப்படும்.

அனைத்துப் பாடசாலைகளுக்கும் தலா இரண்டு ஏக்கர் காணியும் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com