தமிழ் සිංහල English
Breaking News

சிவாஜிலிங்கத்திற்கு திடீரென மாரடைப்பு..!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவாஜிலிங்கம் தனது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் போது பாதுகாவலர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனதர். அவரை உடனடியாக வைத்தியர்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

தற்போது அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக யாழ். வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com