தமிழ் සිංහල English
Breaking News

அபுசலீமுக்கு 7 ஆண்டு சிறை..!

புதுடில்லி: கடந்த 2002ம் ஆண்டில், டில்லியை சேர்ந்த அசோக் குப்தா என்ற தொழிலதிபரை கடத்தி 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிதயாக நிழல் உலக தாதா அபு சலீம் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டில்லி கோர்ட், அபு சலீம் குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com