தமிழ் සිංහල English
Breaking News

விளையாட்டுத்தனமாக வாழ்க்கையை விளையாடும் அப்துல்லாஹ்:இத்தனை தங்கக் கார்களா?

தங்கள் சொந்த காரைப் பெறுவது பற்றி கனவு காணும் சிலர் இருக்கும்போது,தங்கக் கார்களை வாங்குவதற்கு போதுமான அளவு பணம் வைத்திருக்கும் பையன் தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் அறிவித்துள்ளது.

இந்த பையன் சவுதி அரேபியாவில் இருக்கிறார்.தங்கக் கார்களை வாங்கி பாலைவனத்தில் ஒட்டகங்கள் பின்னால் துரத்துவது தான் இவருடைய பொழுதுபோக்காகும்.

ஒரு நாள் அவர் தங்க கார்களை எடுத்து லண்டனுக்கு வந்தார்.எவ்வளவு பணம் உள்ளவர்கள் இந்த நகரத்தில் இருந்தாலும், அவர்கள் அனைவருடைய சூப்பர் வாகனங்கள் இந்த பையனின் தங்க வாகனத்திற்க்கு போட்டிபோட முடிய வில்லை.

சிலர் இந்த வாகனத்தை புகைப்படங்கள் எடுக்கவும் முயற்சித்தன.விளையாட்டுத்தனமாக வாழ்க்கை விளையாடும் அப்துல்லாஹ் என்ற இந்த பையனின் கார்கள் இது தான்……

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com