தமிழ் සිංහල English
Breaking News

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று:இலங்கை அபார பந்துவீச்சு!

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.
போர்ட் ஒப் ஸ்பெனில் நேற்று ஆரம்பமான இந்த போட்டியில் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, அந்த அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநிறைவு வரையில் 6 விக்கட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 3 விக்கட்டுக்களை கைற்றப்பினார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com