தமிழ் සිංහල English
Breaking News

ஜூன் 7 ம் தேதி வெளிவரும் ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் .!

தற்போது உலகளவில் மொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் படத்தை தான். இந்தியாவில் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகிறது.

அமெரிக்காவில் ஜூன் 22 ல் வெளியாகவுள்ளது. முன்பு 2015 ல் வெளியான இப்படத்தின் ஜுராசிக் வேர்ல்ட் முதல் வார இறுதியில் அமெரிக்காவில் $208 டாலர்களை வசூலித்தது.

இனி வரவிருக்கும் Jurassic World: Fallen Kingdom $ 140 – $ 150 மில்லியன் டாலர்களை முதல் வார முடிவில் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதாம். மேலும் ALL TIME LIST ல் இன்னும் ஜுராசிக் வேர்ல்ட் படம் 4 வது இடத்தில் தான் இருக்கிறதாம்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com