தமிழ் සිංහල English
Breaking News

6-8 மணி நேரம் தூங்குவது அவசியம்..!

பெண்களைப் பொறுத்த வரையில் 40 வயதுக்கு மேல் ஞாபக மறதி ஏற்படுவது சாதாரணமாகும். சரியான

உணவுப்பழக்கம், தேவையானளவு ஓய்வு, நல்ல நித்திரை, பதட்டம் இல்லாத இல்லற வாழ்க்கை முறை இவர்களுக்கு மிகவும் அத்தியாவசியம்.

Oestrogen என்ற ஹோர்மோன் சுரப்பி குறைவதே சோர்வும், மறதியும் ஏற்பட முக்கிய காரணமாகும். சிலர் இதற்காக ஹோர்மோன் சிகிந்சை மேற்கொள்வதுண்டு.

இவ்வாறான சிகிச்சை மேற்கொள்ள முடியாதவர்கள் உணவில் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகும். அசைவ உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. பசுமையான மரக்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது மிகுந்த நன்மையளிக்கும்.

தினமும் நீங்கள் செய்பவற்றை இயந்திரத்தனமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு ஈடுபாடுள்ள பொழுதுபோக்கிற்கு நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கு  விருப்பமானவற்றை கற்றுக்கொள்ளுங்கள். மூளையை ஊக்குவிக்கும் செயல்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியமாகும். வேகமாக நடப்பது மிகவும் சிறந்தது. விரைவாக, வியர்வை வழிய நடப்பது அவசியம்.

6-8 மணி நேரம் தூங்குவது அவசியம். மேலும்,உடல் மற்றும், மனச்சோர்வை குறைக்க உதவும் மருந்துகளை வைத்தியரின் ஆலோசனையுடன் பயன்படுத்துங்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com