தமிழ் සිංහල English
Breaking News

சீரற்ற காலநிலையால் தலைப்பிறை தென்படவில்லை.!

நாளை மறுதினம் முதல் நோன்பு நோக்க கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழு தீர்மானித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிரதம இமாம் மௌவி எம்.எஸ்.எம்.தஸ்லிம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இன்றைய தினம் நிலவும் சீரற்ற காலநிலையால் தலைப்பிறை தென்படவில்லை

எனவே நாளை மறுதினம் முதல் நோன்பு நோக்கலாம் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com