தமிழ் සිංහල English
Breaking News

நுவரெலியா மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி வீழ்ச்சி என குற்றச்சாட்டு..!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சகல கல்வி வலயங்களிலும் கல்வி வளர்ச்சி வீழ்ச்சியடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.

நுவரெலிய பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இலங்கையின் காணப்படுகின்ற 98 கல்வி வலயங்களில், நுவரெலியா கல்வி வலயம் 74ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த குற்றச்சாட்டை நுவரெலிய வலயக்கல்வி பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மோகன்ராஜ் மறுத்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com