தமிழ் සිංහල English
Breaking News

மும்பையை பிரித்து மேய்ந்த ராஜஸ்தான்..!

11வது இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இன்டியன்ஸ் அணி, 6 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 18 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

இதனிடையே இன்றைய தினம் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கும் கிங்ஸ் இளவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com