தமிழ் සිංහල English
Breaking News

கனடா கடலில் உயிருடன் வாழும் கடற்கன்னி:நம் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி!(வீடியோ)

நாம் நமது சிறுவயதில் பல கதைகள் படித்திருப்போம், அதில் சில சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்கள் கண்டிருப்போம்.

அலாவுதீன் பூதம், பறக்கும் விமானம், பத்துத்தலை ராவணன் போன்றவர்கள் நமக்கு ஆச்சரியத்தை அளித்திருப்பார்கள். அதில் பெரும் ஆச்சரியமாக இருந்த ஒரு கதாப்பாத்திரம் கடற்கன்னி.

குழந்தைகள் மத்தியில் மிகவும் ஈர்ப்பாக காணப்பட்ட இந்த கதாபாத்திரம் உண்மையா, பொய்யா, குறைபாடா என்ற விவாதம் இன்று வரையிலும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த எண்ணத்திற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடற்கன்னி ஒன்று கனடாவில் பெண்லமதேன கடலில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுவது மட்டுமின்றி அதற்கான காணொளி ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது..

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com