தமிழ் සිංහල English
Breaking News

பொருட்களின் விலைகளை தொடர்ச்சியாக அதிகரிப்பு .!

பொருட்களின் விலைகளை தொடர்ச் சியாக அதிகரிப்பதன் மூலம் மக்களின் அன்றாட செயற்பாடுகள் மேலும் கடினமாக்கப்பட்டுள்ளதாக என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

பண்டாரகம விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com