தமிழ் සිංහල English
Breaking News

மைத்திரியை மக்கள் ஏற்றுக்கொள்ள தயார் இல்லை .!

 ரணில் – மைத்திரியின்,  நல்லாட்ச்சி  எப்ப தொலைந்து போகும் என்று மக்கள் ஒவ்வொரு வினாடியும்  ஏங்கிக் கொண்டு இருக்கின்றார்கள் .மூன்று ஆண்டுகளில் பசி ,பட்டணியாக சொல்ல முடியாமல்  தவிக்கின்றார்கள்.யாரிடமும்  பணமில்லை .தொழில்  செய்ய  முடியாது  எல்லா  தொழிலும்  அழிந்து  விட்டது .

ஏன்  இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம் என்று கூறிக்கொள்ளுகிறார்கள் . இந்த  ஆட்சியை  எவ்வாறு கூறிக்கொள்ளுவது  என்று  வார்த்தை  தெரியாமல் தடுமாறுகிறார்கள்  இவ்வாறு  இருக்கும் போது  மீண்டும் 2020 ஆட் சியில்  இருக்க  போகிறேன்  என்று   எதை நம்பி  சொல்லி  இருக்கிறாரோ  தெரிய வில்லை  பாவம் இருக்கிற  மரியாதையும்  இல்லாம் போகப்போறார் என்பது  தெரிகிறது .

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com