தமிழ் සිංහල English
Breaking News

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவிகள் தொடர்பிலான முக்கிய அறிவிப்பு..!

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவிகள் தொடர்பிலான முக்கிய அறிவிப்பு மேதின பேரணியின் போது வெளியிடப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது வெற்றிடமாகவுள்ள கட்சியின் தவிசாளர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிளுக்கு நியமிக்கப்படவுள்ளவர்கள் அன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளனர்.

அத்துடன், இதுவரையில் இல்லாதிருந்த உப தவிசாளர்கள் பலரும் நியமிக்கப்படவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com