தமிழ் සිංහල English
Breaking News

இன்று சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடமாற்றம்..!

சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் இன்றைய தினம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேவைகளின் தேவை அடிப்படையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இரண்டு சிறைச்சாலை ஆணையாளர்கள் ஓய்வுபெற்றுச் சென்றமையினால் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இரண்டு சிரேஷ்ட மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் கூடுதலாக சிரேஷ்ட மற்றும் உதவி சிறைச்சாலை மேற்பார்வையாளர்கள் உள்ளடங்க 14 அதிகாரிகளுக்கு இன்று முதல் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வெலிக்கடை, மெகசின், நீர்கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் தும்பறை சிறைச்சாலை அதிகாரிகள் குழுவிற்கு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com