செலான் வங்கியின் கெக்கிராவ கிளையில் இன்று நடைபெற்ற சிங்கள, தமிழ் புதுவருட கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவர் இஷாக் ரஹுமான் கலந்து சிறப்பித்தார். சிங்கள, தமிழ் புதுவருட கொண்டாட்டத்தில் ஒவ்வொரு பணவைப்புக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது .
அஸீம் கிலாப்தீன்