தமிழ் සිංහල English
Breaking News

வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலி..!

பதுளை எல்ல வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் நான்கு வயதுடைய மகன் உயிரிழந்துள்ளதுடன், தாயார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்தே விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த தாய் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com