தமிழ் සිංහල English
Breaking News

அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஸ்மார்ட்போனின் இன்னொரு ரகசியம்.!

மோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ g6 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் கசிந்து வருகின்றன. அந்த வகையில் மோட்டோ G6 PLAY ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மோட்டோ ஜி6 பிளே எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 5.7 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 IPS டிஸ்ப்ளே
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் 64-பிட் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
– அட்ரினோ 505 GPU
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இஷ வைஃபை, ப்ளூடூத்
– 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

Moto G6 Series Leaked Renders Reveal 5 Colour Options; Moto G6 Play Live Image Leaked

மோட்டோ ஜி6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதன் விலை 199.99 டாலர்கள் (இலங்கை மதிப்பில் ரூ.34,000) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக பிரேசில் நகரில் நடைபெற இருக்கிறது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com