தமிழ் සිංහල English
Breaking News

பிரபாகரனின் இல்லத்திற்கு சென்ற நடிகர் சதீஸ்!

இலங்கைக்கு சென்ற தமிழக நகைச்சுவை நடிகர் சதீஷ்  யாழ்.வல்வெட்டித்துறைக்கு சென்று அங்கு விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின்  வீட்டிற்கும் சென்றுள்ளார். அங்கு அவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

‘தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இல்லம் வல்வெட்டித்துறை’ என புகைப்படத்தின் கீழ் குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் இன்றைய திகதியில் அவர் பதிவிட்டுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com