தமிழ் සිංහල English
Breaking News

முஸ்லிம்களைவெறும்கிள்ளுகீரை.!

மேல்மாகாணஆளுனர்பதவியைஅலவிமௌலானாவுக்குவழங்கி,அவர்முஸ்லிம்களைகௌரவித்தார்என்பதைமுன்னாள்ஜனாதிபதிமஹிந்தராஜபக்‌ஷவைஇனவாதியாகசித்தரிக்கமுயற்சிப்பவர்களுக்குதான்ஞாபகம்ஊட்டவிரும்புதாகஹம்பாந்தோட்டைமாவட்டபாராளுமன்றஉறுப்பினர்நாமல்ராஜபக்‌ஷகுறிப்பிட்டார்.

புதியஆளுனர்நியமனம்வழங்கப்பட்டுள்ளமைதொடர்பில்அவர்மேலும்கருத்துவெளியிடுகையில்,இந்தநாட்டில்இனவாதம்இன்றுநேற்றுவந்தஒன்றல்ல.அதற்குநீண்டதொருவரலாறுண்டு.எமதுஆட்சிக்காலப்பகுதியில்இனவாதம்சற்றுமேலோங்கியது.அதற்கு,நாம்ஒருபோதும்அங்கீகாரம்வழங்கவில்லை.

எமதுகாலப்பகுதியில்இனவாதிகள்நின்றவேகத்திற்கு,நாம்ஊசியளவுஇடம்கொடுத்திருந்தாலும்,நாடேசுடுகாடாகமாறியிருக்கும்.இவ்வரசாங்கத்தில்நடைபெற்றுக்கொண்டிருக்கும்விடயங்களை,எமதுஆட்சிக்காலத்துடன்ஒப்பிட்டுபார்க்கும்போது,எமதுஆட்சியின்அருமையைபுரிந்துகொள்ளமுடியும்.தற்போதுஆளுநர்கள்மாற்றப்பட்டுள்ளனர்.இதில்ஒருமுஸ்லிம்ஆளுநராவதுநியமிக்கப்பட்டுள்ளாரா?

இந்தஆட்சியமைந்தபிறகுஎத்தனையோதடவைகள்ஆளுநர்கள்மாறிவிட்டார்கள்.ஒருமுஸ்லிம்ஆளுநராவதுநியமிக்கப்பட்டுள்ளாரா?

எமதுஆட்சிக்காலப்பகுதியில்மேல்மாகாணஆளுநராக,சகலவிதமானஅதிகாரங்களுடனும்அலவிமௌலானாஇருந்தார்.இலங்கையில்உள்ளமாகாணங்களில்மேல்மாகாணம்மிகமுக்கியமானது.அதற்குநாம்முஸ்லிம்ஒருவரைஆளுநராகநியமித்திருந்தமையே,எமதுஇனவாதமற்றஅரசியல்போக்கைஅறிந்துகொள்ளபோதுமானதாகும்.

தற்போதுபுதிதாகஅமைக்கப்பட்டுள்ளஉள்ளூராட்சிமன்றசபைகளில்,எமதுஉதவியுடன்எத்தனையோமுஸ்லிம்கள்சபைத்தலைவர்களாகியுள்ளனர்.

பலசபைகளைபிரதானமாகசுட்டிக்காட்டலாம்.ஐக்கியதேசியகட்சிமுஸ்லிம்களின்பெருமளவானவாக்கைபெறுகின்றபோதும்அவர்களுக்குஎந்தவிதமானகௌரவங்களைவழங்கவும்ஆர்வம்காட்டுவதில்லை.முஸ்லிம்களைவெறும்கிள்ளுகீரையாகவேபயன்படுத்திவருகிறதுஎனகுறிப்பிட்டார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com