தமிழ் සිංහල English
Breaking News

கள்ளச் சாராயத்தால் ஏற்பட்ட மிக மோசமான நிலை.!

இந்தோனேசியாவில் கள்ளச் சாராயத்தை அருந்தியதில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டில் பல ஆண்டுகளில் கள்ளச் சாராயத்தால் ஏற்பட்ட மிக மோசமான நிலை இதுவே என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்தப் பிரச்சினை காரணமாக, பாண்டோங் நகரில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மெதனோல் இரசாயனத்தால் மரணங்கள் ஏற்பட்டனவா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அல்லது சாராயத்தில் சேர்க்கப்பட்டிருந்த நுளம்பு எதிர்ப்பு மருந்து உள்ளிட்ட பொருட்களால் நச்சு உண்டானதா என்பதும் தெரியவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com