தமிழ் සිංහල English
Breaking News

தேவையற்ற முடிகளை சருமத்தில் இருந்து எவ்வாறு அகற்றுவது?

பெண்களிடம் இருக்கும் மிகப் பெரிய கேள்வி, தேவையற்ற முடிகளை சருமத்தில் இருந்து எவ்வாறு அகற்றுவது?

பல அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்தியும் போதியளவு தீர்வு கிடைப்பதில்லை அத்துடன் பக்கவிளைவுகளும் ஏற்படிகின்றன.

முகம், கை, கால், பின் பகுதிகளில் வளரும் அதிகப்படியான முடியை இயற்கை முறையில் இலகுவாக நீக்கலாம்.

ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், மருந்துகள், கர்ப்பகாலத்தில் இந்தப் பகுதிகளில் அதிகம் முடி வளர்கின்றன.

இதனால் துன்பப்படும் பெண்களிற்கு இதோ இலகுவான தீர்வுதேவையற்ற முடியை அகற்றுவதற்கான இயற்கை தீர்வுஇரண்டு பொருட்களை வைத்து 5 நிமிடங்களில் இலகுவான தீர்வைப் பெற முடியும்.

தேவையான பொருட்கள்ஒரு தேக்கரண்டி அயோடின் 2%ஒரு கப் பேபி எண்ணெய்


செய்முறை

அயோடின் மற்றும் பேபி எண்ணெய்யை நன்றாக சேர்த்து அந்த கலவையை பயன்படுத்தி முடியை அகற்ற முடியும்.

பயன்படுத்தும் முறை

இந்தக் கலவையை முடிகள் நிறைந்த இடத்தில் பூசி 2 நிமிடங்கள் வரை நன்றாக தேய்க்கவும். 5 நிமிடங்கள் உலர விட்டு துணியால் துடைத்து எடுக்கவும்.

தொடர்ந்து பல நாட்களிற்கு இதை செய்வதனால் முடிகளை முற்றாக நீக்க முடியும்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com