தமிழ் සිංහල English
Breaking News

அனுஷா’வினால் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்..!

21 வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் அனுஷா கொடிதுவக்கு வெண்கலப் பதக்கத்தினை கைப்பற்றியுள்ளார்.

பெண்களுக்கான குத்துச் சண்டை போட்டியில் 45 – 48 Kg எடை பிரிவிலேயே அனுஷாவுக்கு குறித்த வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இந்திய வீராங்கனை மேரி கோம் உடன் அரையிறுதிப் போட்டியில் மோதியே அனுஷா கொடிதுவக்கு தோல்வி அடைந்ததால், இறுதிப் போட்டிக்கு மேரி கோம் தகுதி பெற்று, அனுஷா கொடிதுவக்கு வாய்ப்பினை இழந்தார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com