தமிழ் සිංහල English
Breaking News

ஒரே வாரத்தில் வயிற்று கொழுப்பை குறைக்கும் வாழைப்பழ இஞ்சி..!

தற்காலத்தில் அதிகபடியான சந்தைகள் நிறையை குறைப்பதற்கு பல பொருட்களை தயாரிக்கப்படுகின்றது.

அவை சில நேரங்களில் பயனை அளித்தாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சாதகமான விளைவை தருவதில்லை.

அவை சில நேரங்களில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். இதுவே மக்கள் இயற்கையான பரிகாரங்களை பயன்படுத்துவதற்கு பிரதான காரணமாகும்.

அதாவது, பழங்கள் , காய்கறிகள் மற்றும் மூலிகைகள் என்பவற்றை பயன்படுத்துவதன் மூலம் உடலமைப்பபை மறுசீரமைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் ஆரோக்கியத்தையும் சமனிலையையும் சரிபடுத்தியவுடன் அது சாதாரண எடை நிலைக்கு செல்லும்.

பல எடை இழப்பு நிபுணர்கள் வாழை இஞ்சி மிகவும் பயனுள்ளதாகவும் அது கொழுப்பை அகற்ற உதவும் என்றும் கூறுகின்றனர்.

இங்கே, உடல் எடையை குறைத்து மெல்லிய உடலமைப்பை பெறுவதற்கு வாழைப்பழ இஞ்சி செய்முறையை பார்க்கலாம். வழிமுறையை பின்பற்றவும்.

• தேவையான பொருட்கள்

 1 கப் காய்ந்த ப்ளுபெரி

 1 பழுத்த வாழைப்பழம்

 1 கரண்டி இஞ்சி

 2 கரண்டி ஆளிவிதை

 1ஃ2 கப் முளைக்கீரை

 ஐஸ்


• பாவனைகள்

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைப்பானில் நன்கு அரைக்க வேண்டும்.

அவ்வளவு தான். உங்களுடைய கலவை தயார். இந்த தயாரிப்பு கலவையை காலையில் உண்ண முடியும். இது உங்கள் காலை உணவை பூர்த்தியாக்கும்.

• ஊட்டச்சத்து நன்மைகள்

வாழைப்பழம்

வாழைப்பழமானது இயற்கையான சீனி, என்டொக்சிடன்ஸ், நார் மற்றும் பொட்டாசியம் போன்ற கூறுகளை கொண்டது.

உடலில் ஊட்டச்சத்து , சக்தியை அதிகரிக்கவும் இரத்த சீனியின் அளவை சமனிலையில் பேணவும் உதவுகின்றது.

இதுதவிர இப்பழம் ஊட்டச்சத்தினை திறம்பட உறிஞ்சிவதற்கும் உதவுவதோடு உடல் செறிமானத்தையும் ஊக்குவிக்கின்றது.


இஞ்சி

இஞ்சி பசியை குறைத்து சதை வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

எடை இழப்பு நிபுணர்கள் உடல் எடையை குறைப்பதற்கு விசேட பயிற்சிகளும் உணவுகளும் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இருப்பினும் ஆரோக்கியமான எடையை திரும்ப பெறுவதற்கு ஊட்டச்சத்துள்ள உணவும் ஒழங்கான உடற்பயிற்சியும் அவசியம் என்பதை ஒத்துக்கொள்கின்றனர்.

நார் பொருட்களுக்கு பதிலாக இந்த வாழைப்பழம் மற்றும் இஞ்சி சேர்ந்த கலவையை தொடர்ந்து உட்கொள்ளும் எடை இழப்பை விரும்புவர்களுக்கு இவை நன்மையை வழங்கும்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com