தமிழ் සිංහල English
Breaking News

கொத்மலை நீர்த்தேக்க வீதி தற்காலிகமாக பூட்டு….!!!!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேல் வாகனங்கள் பயணம் செய்வது நேற்று முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக நீர்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அணைகட்டில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியவசிய பராமரிப்பு வேலை காரணமாக குறித்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதனால் அணைகட்டின் மேல் பயணம் செய்வது மட்டுமல்லமால் நீர்த்தேக்கத்தை பார்வையிட வருவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com