தமிழ் සිංහල English
Breaking News

ஜனாதிபதி மைத்திரிபால நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை .!

பாராளுமன்றம்  கலைக்கப்படுவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளிவரவுள்ல நிலையில் அரச அச்சகம் விசேட அதிரடிப்படையின் உச்சக்கட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைவதாக அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியாகியுள்ளது .

இதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையினை ஆற்றவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com