தமிழ் සිංහල English
Breaking News

பாராளுமன்றத்தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 திகதி.!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான அதி விசேட வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.

இதன்படி அடுத்த பாராளுமன்றத்தே தேர்தல் நடைபெறும் நாள் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 திகதி  என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக ஒவ்வொரு கட்சிகளும் தெரிவத்தாட்சி அலுவலர்களால் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால எல்லையாக இம்மாதம் 19ஆம் நாளிலிருந்து 26ஆம் நாள்வரை எல்லையிடப்பட்டுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com