தமிழ் සිංහල English
Breaking News

இல்ல இருள் அகற்ற தீப ஒளி ஏற்றுவோம்.!

இல்ல இருள் அகற்ற தீப ஒளி ஏற்றுவோம் . உள்ள இருள் அகற்ற நல்வழி காட்டுவோம் . ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும் வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி  நிறைவானசெல்வத்துடன் , நோய் நோடி இல்லாமல்
நலமுடன் வாழ இத்தீபதிருநாளில்வாழ்த்துகிறோம்.

உலகெங்கிலும் வாழும் நம் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் “தளம்நியூஸ் ” இணையத்தின் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com