தமிழ் සිංහල English
Breaking News

என்னால் வேட்டியை கழட்டிவிட்டு நடக்கமுடியாது.!

நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோகனேசன் , தனக்கு பதவி புகழ் என்பவை சால்வை போலவும், கொள்கையானது வேட்டிபோலவும் என்றார். சாலவையை கழற்றி எறிந்துவிட்டு நடக்கலாம், ஆனால் வேட்டியை கழட்டிவிட்டு நடக்கமுடியாது. இன்று பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வேட்டியற்று அலைவதாக கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கள்ள அரசாங்கம், கள்ள பிரதமர்” என இரு மொழிகளிலும் உரக்க கூறி விடைபெற்றார்.

முன்னைய வெள்ளை வேன் காலங்களில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததகவும், அதனால் யோசித்து யோசித்து தனது தாய் சித்தசுகவீனமுற்று இறந்ததாகவும் துக்க செய்தி ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com