தமிழ் සිංහල English
Breaking News

பேர்சை போல மடித்து வைக்க கூடிய மோபைல் போன் .!

பேர்சை போல மடித்து வைக்க கூடிய மோபைல் போனை, சீன நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெரும் ஜாம்பவான்களான ஆப்பிள் மற்றும் சாம் சுங் ஆகிய நிறுவனங்கள் மடிக்க கூடிய மோபைல் போனை செய்து பாவனையில் விட பல ஆராட்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த 2 நிறுவனங்களுக்கும் தண்ணி காட்டி, சீன நிறுவனம் தற்போது இதுபோன்ற மோபைல் போனை முதல் தடவையாக பாவனையில் விட்டுள்ளார்கள்.

இதன் காரணத்தால் ஆப்பிள் மற்றும் சாம் சுங் ஆகிய நிறுவனங்கள் வெகு விரைவில் தாமும் தமது தயாரிப்பை வெளியே விடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com