தமிழ் සිංහල English
Breaking News

ஐ. தே .கட்சியின் தலைவராக சஜித் .!

இன்று ஐ. தே .கட் சியின்  ஆர்ப்பாட்டம்  தொடர்பாக ஐ. தே .கட் சியின் ஆதரவாளர்களிடம் வினவியபோது  எல்லோருடைய கருத்துக்களிலும் சஜித் பற்றிய கதையாக இருந்தது .இன்று கூடிய மக்கள் கூட்டம் ரணிலை பிரதமராக கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள்ஒன்று  கூடவில்லை .

ஐ. தே .கட் சியின் தலைமைப்பதவிலிருந்து ரணிலை  வெளியேற்றவும், சஜீத்தை ஜனாதிபதி வேற்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தவும் தான் இந்த மக்கள் போராட்டம் கூட்டப்பட்ட தாக தகவல்கள் வெளிவந்துள்ளது .

ஜனாதிபதி மைத்திரிபால ரணிலை நீக்கியது தொடர்பில் யாரும் கவலைப்பட்ட தாக தெரிய வில்லை .ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால நியாயமானவர் அவருடன் எல்லாம் பேசி தீர்க்கலாம் என்கின்றார்கள் .

ரணில் மேற்கு நாடுகளின் ஒரு முகவர் . யாரிடமும் சிரித்து பேசக்கூடிய மனிதர் அல்ல ,நரி தந்திரம் ஊடாக தனது காரியத்தை சாதிக்கக்கூடியவர் . இப்படிப்பட்டவர் நாட்டுக்கு உகந்தவர் அல்ல .

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com